Our Gallery
Backமைசூர் 3 நாட்கள் இன்பச்சுற்றுலா
வாரந்தோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலா புறப்படும் நபர் 1க்கு கர்நாடக மாநிலவரி உட்பட ரூபாய் 2800/- 1/2 கட்டணம் ரூ.2100 மைசூர் பேலஸ் – பிருந்தாவனம் ஸ்ரீரங்கபட்டினம் – புனித பிலோமீனா சர்ச் லலிதா மஹால் ஹோட்டல் மகாராஜா அரண்மணை சாமுண்டீஸ்வரி கோவில் நந்தி கீல்ஸ் – சச்சிதானந்த ஆசிரமம் பெருமாள் கோவில் – பன்னாரி மாரியம்மன் தரிசனம் செய்து சுகமாக இரவு மதுரை அடைதல். முக்கிய குறிப்பு: ஒவ்வொரு பயணத்திற்கும் நபர் 1க்கு அட்வான்ஸ் ரூ.500 வீதம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ள வேண்டும். 21 சீட்டு குரூப் டிக்கெட் வரும் அன்பர்கள் தங்கள் விரும்பும் தேதிக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும். சுவையான உணவுக்கும், சுகமான பயணத்திற்கும் என்றும் ஸ்ரீ நிர்மலா தேவி டிராவல் ஏஜென்ஸி



